தமிழர்களின் பாரம்பரிய சிறப்பை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பொங்கல் திருநாளை கொண்டாடுவோம். இதில், சூரிய பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என ஒவ்வொரு நாளும் விவசாயிகளுக்கும், ஜீவராசிகளுக்கு என நன்றி சொல்லும் வகையில் கொண்டாடுவது வழக்கம்.
இப்பண்டிகை தினத்தை முன்னிட்டு தமிழக அரசால் ரேஷன் கடைகளில் பச்சை அரசி, சர்க்கரை, கரும்பு போன்ற பரிசு தொகுப்போடு ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும்.
Also Read – இந்து சமய அறநிலையத்துறையில் காத்திருக்குரும் வேலை! முழு விவரம் உள்ளே…!
இந்நிலையில், வருகின்ற 2025ஆம் ஜனவரி மாதத்தில் வரும் பொங்கல் திருநாளையொட்டி, அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரசு தொகுப்புக்கு பதிலாக ரூ.2000 ரொக்கம் மற்றும் இலவச வேட்டி, சேலைகள் தமிழக அரசு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் ஜாயின் பண்ணிடுங்கள்.