இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் டிஜிட்டல் உலகமாக மாறி வருகிறது என்று அனைவருக்கும் தெரிந்த ஓன்று தான். வளர்ந்து வருகிற உலகில் அனைத்தும் டிஜிட்டல் மையமாகவே உள்ளது. இந்த டிஜிட்டல் முறையால் எண்ணற்றோர் வேலை இழந்து கொண்டிருப்பதும் அனைவருக்கும் தெரிந்த ஓன்று தான்.
Also Read: சிவராஜ் குமாரின் அசத்தலான பைரதி ரணகல் படத்தின் டிரெயிலர் வெளியீடு
மக்களிடையே டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் பழக்கம் அதிகரித்துகொண்டே தான் இருக்கிறது. சிறிய பெட்டிக்கடையில் கூட QR பயன்படுத்தி UPI மூலம் பணம் வசூலிக்கும் முறையை பயன்படுத்துகிறார்கள். இதனால் ATM மெஷினை மக்கள் பயன்படுத்துவது வெகுவாக குறைந்து வருகிறது.
Also Read: மகளிர் திட்ட அலுவலகத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு @Salem
இதன் காரணமாக கடந்த ஆண்டில் மட்டும் 4,000 ATMகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாட்டில் 34.70 லட்சம் கோடி புழக்கத்தில் உள்ள நிலையில், 1 லட்சம் பேருக்கு 15 ATM என்கிற விகிதமே உள்ளது.