Madras University Recruitment 2024: மெட்ராஸ் பல்கலைக்கழத்தில் வேலை செய்ய சூப்பரான வாய்ப்பு வந்திருக்கு…! Senior Research Assistant என்ற வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு மொத்தம் 01 காலி இடங்களை ஒதுக்கியுள்ளது. எனவே இப்பணியில் சேர ஆர்வம் உள்ள நபர்கள் கடைசி தேதிக்குள் அப்ளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்டுகின்றது.
University of Madras அறிவித்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.30,600 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள M.Sc படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Also Read – மெட்டா நிறுவனத்திற்கு கடும் எச்சரிக்கை! அபராதம் மட்டுமே இத்தனை கோடி…!
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வெளியிட்டுள்ள வேலைக்கு தகுதியான பணியாளர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர்கள். விண்ணப்பதாரரின் வயது 28 ஆக இருக்க வேண்டும்.
விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 27.11.2024ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
முகவரி
Dr. M. Ravi Ph.D., Assistant Professor and Principal Investigator-(ICMR), Department of Biochemistry,
University of Madras,
Guindy Campus,
Chennai-600025,
Tamil Nadu,TN job fair for freshers
Email ID: ravimano2004@gmail.com
மேலும் விவரங்களை அறிய அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
Official Notification
Official Website
செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் ஜாயின் பண்ணிடுங்கள்.