தமிழ்நாடு வனத்துறையில் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு – நேர்காணல் ஒன்லி! Apply Now

Applications are invited for jobs in TN Forest Recruitment Interview Only! Apply Now

தமிழக அரசின் வனத்துறையில் Biologist என்ற காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் மொத்தமாக மூன்று வேக்கன்சி உள்ளது. இப்பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கபப்ட்டுள்ள விவரங்களை கவனமாக படித்த பின்னர், அதன் கடைசி தேதிக்குள் அப்ளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

தமிழ்நாடு வனத்துறை அறிவித்த வேலைக்கான விவரங்கள்:

தமிழக அரசின் வனத்துறையில் Biologist வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகின்றது.

இப்பணிக்கு 3 காலி பணியிடங்கள் உள்ளது.

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master Degree படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு தமிழ்நாடு வனத்துறையின் நிபந்தனைகளின் படி ஊதியம் கொடுக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள தருமபுரி மாவட்டத்தில் வேலை செய்ய வாய்ப்பு கொடுக்கப்படும்.

வயது வரம்பு பற்றிய எந்த தகவலும் அறிவிப்பில் கொடுக்கவில்லை.

பணியாளகள் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Also Read – JIPMER புதுச்சேரியில் வேலை வாய்ப்பு! மாசம் 67,000 வரை ஊதியம்…!

Tamil Nadu Forest Department 2024 விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து, விண்ணப்படிவத்தினை பெற்று அதனை பூர்த்தி செய்து நவம்பர் 30 ஆம் தேதிக்குள் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகின்றது.

முகவரி

District Forest Office,
Dharmapuri Forest Oiviston,
Behind Collectorate,
Dharmapurr – 636 705
Phone No. 04342 – 230003

Official Notification.

செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் ஜாயின் பண்ணிடுங்கள்.

Scroll to Top