நாம் தினமும் ஏதாவது ஒரு வகையான நட்ஸ் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. ஊறவைத்த வால்நட் பருப்பு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் நமக்கு கிடைக்கிறது
வால்நட் பருப்பை தினமும் சாப்பிடுவதால் டைப்-2 டயாபடீஸால் வரும் பிரச்சனைகளை குறைக்கிறது
வால்நட்டில் அதிகளவு ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் இது இதயத்திற்கு ரொம்ப நல்லதாகும்
வால்நட்டை தினமும் வெறும் வயிற்றில் உண்பதால் அறிவுத்திறன் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்க உதவுகிறது
நமது உடலுக்கு தேவையான நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியம் நிறைந்த கொழுப்புகள் இருப்பதால் தேவையில்லாமல் நம் உடல் எடை அதிகரிக்காது
வால்நட்டில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும், மலச்சிக்கல் பிரச்னையை தடுக்கிறது
வால்நட்டில் இருக்கின்ற வைட்டமின் பி7 நம் தலைமுடியை வலிமையாக்கும். தலை முடி உதிர்வதை தடுத்து முடி நன்றாக வளர உதவுகின்றது
பித்தப்பையில் கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் நாள்தோறும் வால்நட் சாப்பிடுவதால் பித்தப்பை கற்கள் கரைந்துவிடும்