
இந்திய விமானப்படை வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் அக்னிவீர்வாயு அல்லாத போர் என்ற பணிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. எனவே இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள் :
Agniveervayu Non-Combatant பணியில் பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்குதியாக 10 வது படிருந்தாலே இதற்கு விண்ணப்பிக்க முடியும். இந்தியா முழுவதும் பணியாற்றலாம்.
இப்பணிக்கு மாத சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் உடல் பரிசோதனை,ஸ்ட்ரீம் பொருத்தம் ,சோதனை
மருத்துவம் மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.
வயது வரம்பை அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியாக பிப்ரவரி 24, 2025 என அறிவிக்கப்பட்டுள்ளது.
Indian Air Force அறிவித்துள்ள இந்த வேலை பற்றி மேலும் சில தகவல்களை அறியவும், ஆப்லைனில் விண்ணப்பிக்க விண்ணப்பதை பெறவும் Official Notification என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.
செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் ஜாயின் பண்ணிடுங்கள்.