சபரிமலைக்கு போகும் ஐயப்ப பக்தர்களுக்கு இது கட்டாயம்! தேவஸ்தானம் அறிவிப்பு!

Ayyappa devotees going to Sabarimala! Devasthanam announcement

கேரளாவிலே அமைந்துள்ள ஐயப்பன் சபரிமலைக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் காண வருவார்கள். அந்த வகையில் ஐயப்பன் கோவிலில் மண்டல கால மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வருகின்ற நவம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் நடை திறக்கப்பட உள்ளது. எனவே, இதற்கான முன்னேற்பாடுகளை கேரளா அரசு செய்து வருகின்றது.

Also Read: கூலி படத்துல சிவகார்த்திக்கேயன் நடிக்கிறாரா?

இந்நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்கள தங்களது ஆதார் அட்டைகளை கட்டாயம் கொண்டு வரவேண்டும் என அறிவிக்கபப்டுள்ளது. மேலும், ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யும் பக்தர்களில் 70,000 பேர் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். உடனடி தரிசனம் அடிப்படையில் 10,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

Scroll to Top