தமிழக அரசு வேலை தேடுறீங்களா? திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிய வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலியாக இருக்குற Research Associate பணிக்கென மொத்தமாக 01 காலி பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசாங்க வேலையில் பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்கள் நவம்பர் மாதத்தில் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரைக்குள் ஈமெயில் வழியாக விண்ணப்பிக்கவேண்டும்.
இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதந்தோறும் ரூ.20000 அரசு சம்பளத்தை வாங்கிடலாம். மேலும் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்கள் தமிழகத்திலே உள்ள திருவாரூர் மாவட்டத்தில் வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும். எனவே இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க.
Also Read – சுசீந்தரன் இயக்கத்தில் 2கே லவ் ஸ்டோரி! வெளியானது படத்தின் பாடல் வெளியீட்டு தேதி!
இந்த Research Associate வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் M.Phil, MA, PhD படிப்பை படித்திருக்க வேண்டும். இப்பணிக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஈமெயில் அட்ரஸ்க்கு 30 நவம்பர் 2024 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்கவும். இறுதி தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
E-Mail: shamala@acad.cutn.ac.in
Official Notification
Application Form
செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் ஜாயின் பண்ணிடுங்கள்.