தொடர்ந்து 3வது நாளாக சரியும் தங்கம் விலை…

தொடர்ந்து 3வது நாளாக சரியும் தங்கம் விலை...

தங்கம் என்றாலே யாருக்கு தான் பிடிக்காது… பெண்களுக்கு தங்கம் அணிவதில் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால், இப்போது உள்ள சூழ்நிலையில் தங்கம் வாங்குவது என்பது ஏழை எளிய மக்களுக்கு அரிதான காரியமாக ஆகிவிட்டது. ஏனெனில், தற்போது தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. கடந்த 13 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு 3,280 ரூபாய் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

Also Read: Cinema News – ஹரார் படமான ஏலியன்: ரோமுலஸ் OTT தேதி அறிவிப்பு

தற்போதைய நிலவரப்படி, தொடர்ந்து 3வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 7,045 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 56,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி உடனே தங்கம் வாங்கிடுங்கள்.

Also Read: CMC வேலூரில் புதிய காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு! மாத சம்பளம் ரூ.32,870/-

வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 1 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை 101 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் இணைந்து பயன்பெறுங்கள்.

Scroll to Top