Site icon Trending News360

Gold Rate Today – 1 பவுன் தங்கம் விலை இன்று

Gold Rate Today

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏறிக்கொண்டும் இறங்கி கொண்டும் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் 59 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சத்தை அடைந்தது. இதனால் தங்கம் வாங்க விரும்பும் ஏழை எளிய மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Also Read: மெட்ராஸ் பல்கலைக்கழத்தில் வேலை! நேர்காணல் மட்டுமே!!!

இன்றைய நிலவரப்படி தங்கம் விலை சிறுது குறைந்துள்ளது. சென்னை மாவட்டத்தில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரு பவுனுக்கு 440 ரூபாய் குறைந்து 57,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து 7,220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version