மாதம் 32000 ரூபாய் சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!!!

மாதம் 32000 ரூபாய் சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது புதியதோர் வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Project Assistant பணிக்காக ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்வமும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலை அறிவிப்பை பற்றிய முழு விவரங்களையும் அறிந்துகொண்டு விண்ணப்பித்திடுங்கள்.

இந்த வேலைக்கு அப்ளை செய்ய விரும்பும் விண்ணப்பதாரர் B.E / B.Tech / ME / M.Tech படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதோடு விண்ணப்பதாரரின் வயது 32 ஆகவும் இருக்க வேண்டும்.

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வாகும் நபர்களுக்கு சென்னை மாவட்டத்தில் வேலை செய்ய வாய்ப்பும், மாதம் 32,000 ரூபாய் சம்பளமும் கொடுக்கபப்டும்.

Also Read – டாக்டருக்கு கத்திக்குத்து! கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் அரசு மருத்துவர்கள்!!!

நீங்கள் இந்த வேலைக்கு தகுதியானவராக இருந்தால் தங்களது விண்ணப்பங்களை அஞ்சல் வழியாக 15.11.2024ம் தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

மேலும் விவரங்களை அறிந்துகொள்ளவும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளவும் Official Notification & Application Form இணைப்பை ஒப்பன் செய்யவும்.

செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் ஜாயின் பண்ணிடுங்கள்.

Scroll to Top