Kalakshetra Chennai Recruitment 2025
சென்னையில் உள்ள கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் வேலை செய்ய தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. PGT, TGT, Montessori Teachers ஆகிய வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகின்றதாம். இந்த வேலையில் சேர விரும்பும் நபர்கள் பிரவரி மாதம் 23 ஆம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக அப்ளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்டுகின்றது.
நிறுவனத்தின் பெயர்: Kalakshetra Foundation
பணியின் பெயர் : PGT, TGT, Montessori Teachers
கல்வித்தகுதி : Any Degree, B.Ed, B.Sc, BA, M.Sc, MA படித்தவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : Rs.20,000 to Rs.35,000
காலியிடங்கள் : 12
வேலை செய்யும் இடம் : சென்னை
வயது : குறிப்பிடவில்லை
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பக்கட்டணம் : இல்லை
Kalakshetra Chennai Recruitment 2025 விண்ணப்பிக்கும் முறை:
இந்த வேலையில் ஜாயின் பண்ண விரும்பும் நபர்கள் முதலில் ஆன்லைன் (ஈமெயில்) வழியாக அப்ளை செய்ய வேண்டும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தியோ அல்லது அதிகாரபூர்வ இணையதளத்தை பயன்படுத்தியோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பிரிண்ட் அவுட் எடுத்து, கவனமாக பூர்த்தி செய்து, அதனுடன் தங்களது கல்வி சான்றுகளை இணைத்து பிரவரி மாதம் 23 ஆம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Email முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி
bassadmin@kalakshetra.in
மேலும், இப்பணி குறித்த மேலும் விவரங்களை அறிய மற்றும் விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணவும்.
Official Notification
Application Form
செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் ஜாயின் பண்ணிடுங்கள்.