
Madras University Recruitment 2025: மெட்ராஸ் பல்கலைக்கழத்தில் வேலை செய்ய அருமையான வாய்ப்பு வந்திருக்கு…! Project Assistant என்ற பதவிக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு மொத்தம் 01 காலி இடத்தை ஒதுக்கியுள்ளது. எனவே இப்பணியில் சேர ஆர்வம் உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
University of Madras அறிவித்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.25,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள M.Sc படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Also Read – சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் 35000 ஊதியத்தில் வேலை அறிவிப்பு! இமெயிலில் அப்ளை பண்ணலாம்!!!
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வெளியிட்டுள்ள வேலைக்கு தகுதியான பணியாளர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர்கள். விண்ணப்பதாரரின் வயது குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.
விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஈமெயில் முகவரிக்கு 25.02.2025ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
ஈமெயில் முகவரி
bruibms@yahoo.com
மேலும் விவரங்களை அறிய அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் ஜாயின் பண்ணிடுங்கள்.