தமிழக அரசின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றார்கள். அவர்களின் கல்வி ஆற்றலை மேம்படுத்த தமிழக அரசு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து பணியமர்த்தப்படுகின்றனர். இந்நிலையில், சில கல்வி நிறுவனங்களில் சில முறைக்கேடுகள் நடந்து வருவதாக புகார்கள் வெளியானது.
அதாவது, அரசு ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் அவர்களுக்கு பதிலாக வேறு ஆசிரியரை வைத்து மாணவ மாணவிகளுக்கு பாடம் கற்பித்தல் போன்ற பணிகளை செய்து வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
Also Read – NIT திருச்சியில் வேலை செய்ய வாய்ப்பு! விருப்பமுள்ளவங்க வாக்-இன் இன்டர்வியூவில் கலந்துக்கோங்க…!
மேலும், இதுபோன்ற செயலில் ஈடுபடும் ஆசிரியர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை தொடக்க இயக்குனர் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.