பெரும்பாலும் நமது மன அமைதி மற்றும் மகிழ்ச்சிக்காகவே பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு செல்லுவோம். அது நம் மனதுக்கு ஒரு வகையான புத்துணர்ச்சியை கொடுக்கும். இந்நிலையில், சமீப காலமாகவே வடகிழக்கு பருவமழை பெய்து வந்ததால், தென்காசி மாவட்டத்தில் அமைத்துள்ள குற்றால அருவிகளில் நீர் ஆர்பரித்து கொட்டியது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தனர்.
இதனையடுத்து, கடந்த மூன்று நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மழை மற்றும் தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
Also Read – சிஎம்சி வேலூரில் எட்டு காலியிடங்கள் அறிவிப்பு! இப்பவே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!
தற்போது, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையின் அளவு குறைந்துள்ளதால், நவம்பர் 19 ஆம் தேதி (இன்று) குற்றால அருவிகளில் மக்கள் குளிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் ஜாயின் பண்ணிடுங்கள்.