இன்றைய சூழலில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ் புக், டெலிகிராம் என பல்வேறு செயலிகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். தங்களது பயனர்களை கவரும் வகையில் புது புது அப்டேட்டுகளை வழங்கி வருகின்றது. அந்த வகையில் மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு அசத்தலான ஆப்சனை வழங்கியுள்ளது.
Also Read : சபரிமலைக்கு போகும் ஐயப்ப பக்தர்களுக்கு இது கட்டாயம்! தேவஸ்தானம் அறிவிப்பு!
அதாவது, வாட்ஸ்அப் வழியாக தவறாக பரப்பப்படும் தகவல்களை தடுக்கின்ற வகையில் இமேஜ் சர்ச் (IMAGE SEARCH) என்ற ஆப்சனை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இதனால் வாட்ஸ்அப்-இல் வரும் போட்டோஸ் தவறாக எடிட்டிங் செய்யபப்ட்டதா என்பதை இதன் மூலம் கண்டறியலாம் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.