இன்றைய வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் மக்கள் சமூக வலைத்தளமான Whatsapp, Facebook, Instagram போன்ற செயலியை பயன்படுத்தி வருகின்றார்கள். அந்த அளவிற்கு இதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கின்றது. ஒவ்வொரு மக்களின் வாழ்கையில் சமூக வலைத்தளம் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.
Also Read – சுற்றுலா பயணிகளே…! உங்களுக்குத்தான் இந்த குட் நியூஸ்! உடனே படிங்க…!
இந்நிலையில், நியாமற்ற முறைகளை மேற்கொண்டதால் பிரபல மெட்டா நிறுவனத்திற்கு தற்போது அபராதம் விதிக்கபப்ட்டுள்ளது. அதாவது, Whatsapp இல் பயன்படுத்தும் தனிநபர் விவரங்களை Facebook போன்ற இதர சமூக ஊடகங்களுக்கு வெளியிடும் மெட்டா நிறுவனத்திற்கு 5 ஆண்டுகள் தடை விதிப்பதோடு ரூ.213 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் ஜாயின் பண்ணிடுங்கள்.