அண்ணா பல்கலைகழக வேலைவாய்ப்புகள் அறிவிப்பு

அண்ணா பல்கலைகழக வேலைவாய்ப்புகள் அறிவிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் புதியதோர் வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலை அறிவிப்பை பற்றிய முழு விவரங்களையும் அறிந்துகொண்டு விண்ணப்பித்திடுங்கள்.

இப்போது வந்துள்ள அறிவிப்பில் உள்ளபடி, Project Assistant பணிக்காக ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ME/M.Tech, MS படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

அண்ணா பல்கலைகழக வேலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

நீங்கள் இந்த வேலைக்கு தகுதியானவராக இருந்தால் அஞ்சல் வழி அல்லது மின்னஞ்சச்ல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

Also Read: மூன்று காலியிடங்களை அறிவித்துள்ளது IIT Madras

வயது வரம்பு பற்றி குறிப்பிடவில்லை. நேர்காணல் முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வாகும் நபர்களுக்கு சென்னை மாவட்டத்தில் வேலையும், மாதம் 25,000 ரூபாய் சம்பளமும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களை அறிந்துகொள்ளவும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளவும் Official Notification & Application Form இணைப்பை ஒப்பன் செய்யவும்.

முகவரி:

The Head of the Department,
Department of Electrical and Electronics Engineering,
Anna University,
Chennai-600025,
Email ID: ganeshkumar@annauniv.edu,
k.udhay@gmail.com,
cmrgaueee@gmail.com.

Scroll to Top