ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் சொர்கவாசல்…! டிரெய்லர் நாளை வெளியீடு! படக்குழு அறிவிப்பு…!

RJ Balaji's Sorgavasal Trailer to be released tomorrow Team announcement

நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி தற்போது சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் சொர்க்கவாசல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படமானது சுமார் 1999ஆம் ஆண்டில் நடக்கும் மத்திய சிறைச்சாலை கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

Also Read – JIPMER புதுச்சேரியில் வேலை வாய்ப்பு! மாசம் 67,000 வரை ஊதியம்…!

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் நாளை காலை 11 மணி அளவில் வெளியிடப்படும் என படக்குழு தனது அதிகாரபூர்வ அறிவிப்பை போஸ்டர் ஒன்றில் வெளியிட்டுள்ளது.

செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் ஜாயின் பண்ணிடுங்கள்.

Scroll to Top