டாக்டருக்கு கத்திக்குத்து! கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் அரசு மருத்துவர்கள்!!!

டாக்டருக்கு கத்திக்குத்து! கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் அரசு மருத்து0வர்கள்!!!

சென்னை மாநகரம் கிண்டியில் அமைத்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் பாலாஜி ஜெகன்நாதனை என்பவரை விக்னேஷ் என்பவர் சரமாரியாக கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த டாக்டர் பாலாஜி ஜெகன்நாதனை, அதே மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.

Also Read – வெற்றிகரமாக ஓடும் அமரன் படம்! படக்குழுவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

இச்சம்பவத்தை எதிர்த்து, அரசு மருத்துவர்கள் சங்கம் தற்போது கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள உயிர்காக்கும் சிகிச்சை பிரிவை தவிர்த்து மற்ற அனைத்து துறை பிரிவுகளும் செயல்படாது என தெரித்துள்ளது.

இத்தைகைய சம்பவம் அங்கே உள்ள பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் இடையே பெரும் அச்சத்தை எற்படுத்தியுள்ளது.

செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் ஜாயின் பண்ணிடுங்கள்.

Exit mobile version