இந்து சமய அறநிலையத்துறையில் காத்திருக்குரும் வேலை! முழு விவரம் உள்ளே…!

Job waiting at the Hindu Religious Endowments Department Full details inside

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் எலக்ட்ரீசியன், வாட்ச்மேன், சுயம்பாகி என்ற காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் மொத்தமாக நான்கு வேக்கன்சி உள்ளது. இப்பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கபப்ட்டுள்ள விவரங்களை கவனமாக படித்த பின்னர், அதன் கடைசி தேதிக்குள் அப்ளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

இந்து சமய அறநிலையத்துறை அறிவித்த வேலைக்கான விவரங்கள்:

இந்து சமய அறநிலையத்துறை Electrician, Watchman, Suyambagi வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகின்றது.

இப்பணிக்கு 4 காலி பணியிடங்கள் உள்ளது.

ITI, Literate விண்ணப்பதாரர்களின் தகுதியாகும்.

இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு Rs.10,000 to Rs.41,800 மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

தேர்வாகும் நபர்கள் சென்னை மாவட்டத்தில் வேலை செய்ய வாய்ப்பு கொடுக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும்.

பணியாளர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Also Read – தமிழ்நாடு வனத்துறையில் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு – நேர்காணல் ஒன்லி! Apply Now

TNHRCE Chennai Recruitment 2024 விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து, விண்ணப்படிவத்தினை பெற்று அதனை பூர்த்தி செய்து டிசம்பர் 30ஆம் தேதிக்குள் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகின்றது.

முகவரி

Executive Officer, Arulmigu Sri Agatheeswarar Temple,
Villivakkam,
Chennai-600049.

Official Notification
Application Form

செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் ஜாயின் பண்ணிடுங்கள்.

Exit mobile version