Madras University Recruitment | மெட்ராஸ் பல்கலைக்கழத்தில் Guest Lecturer வேலை! ரூ.30,000 சம்பளம்…!

Madras University Recruitment | Guest Lecturer job at Madras University! Salary of Rs. 30,000

Madras University Recruitment 2024: மெட்ராஸ் பல்கலைக்கழத்தில் வேலை செய்ய சூப்பரான வாய்ப்பு வந்திருக்கு…! Guest Lecturer என்ற வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு மொத்தம் 02 காலி இடங்களை ஒதுக்கியுள்ளது. எனவே இப்பணியில் சேர ஆர்வம் உள்ள நபர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளவும்.

University of Madras அறிவித்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.30,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள PhD படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Also Read – இந்து சமய அறநிலையத்துறையில் காத்திருக்குரும் வேலை! முழு விவரம் உள்ளே…!

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வெளியிட்டுள்ள வேலைக்கு தகுதியான பணியாளர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர்கள். விண்ணப்பதாரரின் வயது குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.

விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 11.12.2024ம் தேதி அன்று நடைபெறும் வாக்-இன் இன்டர்வியூவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

முகவரி

Department of Materials Science,
University of Madras,
Guindy Campus,
Chennai-600025.

மேலும் விவரங்களை அறிய அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

Official Notification

செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் ஜாயின் பண்ணிடுங்கள்.

Exit mobile version