ECHS கோவையில் 8th, Any Degree, BDS, Diploma, MBBS, Nursing படித்தவர்களுக்கு வேலை ரெடி

ECHS Coimbatore job ready for 8th, Any Degree, BDS, Diploma, MBBS, Nursing students

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் (ECHS) வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. ஆர்வமும், விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மத்திய அரசு வேலையில் சேர்ந்திடுங்கள். முழு விவரங்களும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து அறிந்துகொள்ளுங்கள். மேலும் அதிகாரப்பூர்வ இணைப்பும் இணைக்கப்பட்டுள்ளது.

ECHS கோவையில் தற்போது Driver, Nurse, Medical Officer வேலைக்காக ஐந்து காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையல் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அங்கீகாராம் பெற்ற கல்வி நிலையங்களில் 8th, Any Degree, BDS, Diploma, MBBS, Nursing படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேர்காணல் முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணம் எதுவும் கட்ட தேவையில்லை. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அஞ்சல் வழியில் நவம்பர் மாதம் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ALSO READ: தமிழ்நாடு முழுவதும் தனியார் துறையில் வேலை! மொத்தம் 20 காலியிடங்கள்!

சம்பளம்:

  • மாதம் ரூ.19,700 முதல் ரூ.75,000 வரை

வயது வரம்பு:

  • Office-In-Charge or Dental Officer > Maximum 63 Years
  • Medical Officer > Maximum 66 Years
  • Nursing Assistant > Maximum 56 Years
  • Driver > Maximum 53 Years

அஞ்சல் முகவரி:

OIC,
Station Headquarters (ECHS Cell), Air Force Station Sulur,
Coimbatore-641401

மேலும் விவரங்களை அறிந்துகொள்ள Official Notification இணைப்பை பாருங்கள். விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய Application Form இணைப்பை பாருங்கள்.

செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் இணைந்து பயன்பெறுங்கள்.

Exit mobile version