தமிழகத்தில் சமீப காலமாகவே பருவமழை தொடர்ந்து பெய்து வருகின்றது. அதிலும், குறிப்பாக கடலூர், இராமநாதபுரம், காஞ்சிபுரம், சென்னை போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Also Read – GRI திண்டுக்கல் வேலை அறிவிப்பு வந்திருக்கு! வாக்-இன் இன்டர்வியூ மட்டுமே…!
அதாவது, தமிழகத்தில் நவம்பர் மாதம் 26ஆம் தேதி மற்றும் 27ஆம் தேதி ஆகிய தினங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும், மேற்கண்ட தினங்களில் 12 முதல் 20 செ.மீட்டர் வரைக்கும் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் ஜாயின் பண்ணிடுங்கள்.