வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2026 ஆம் ஆண்டில் நடக்க இருப்பதால், அதற்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் சென்னையிலே வருகின்ற 16ஆம் தேதி மற்றும் 17ஆம் தேதி ஆகிய வார இறுதி நாட்கள், மற்றும் 23ஆம் தேதி மற்றும் 24ஆம் தேதிகளில் நடக்க இருக்கின்றது.
எனவே, வருகின்ற ஜனவரி மாதம் 1ஆம் தேதிகுள் 18 வயது பூர்த்தியடைவோர் மற்றும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இல்லாதவர்கள், பிழைகளை திருத்தம் செய்ய விரும்புவர்கள் இந்த முகாம் மூலம் மாற்றங்களை செய்துகொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Also Raed – அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் பூத் – சென்னை
மேலும், பொதுமக்கள் தங்களது பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள அதிகாரபூர்வ இணையதளமான http://voters.eci.gov.in/ என்ற இணைப்பை பயன்படுத்தலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் ஜாயின் பண்ணிடுங்கள்.