மா. சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் – அரசு மருத்துவமனைகளில் டேக் காட்டப்படும்

மா. சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் - அரசு மருத்துவமனைகளில் டேக் காட்டப்படும்

ஏழை எளிய மக்களுக்கு மிகவும் உதவியாக இருப்பது அரசு மருத்துவமனை தான். எண்ணற்ற மக்களுக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க வசதி இல்லை. அதனால், அரசு மருத்துவமனையை நாடி செல்கிறார்கள். தற்போது அரசு மருத்துவ மனைகளிலும் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. இது மக்களுக்கு மிகவும் பயன் தரும் வகையில் வந்துள்ளது.

அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் நோயாளிகள் மற்றும் உடன் வருவோரின் கைகளில் 4 நிறங்களில் டேக் காட்டப்படும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Also Read: Cinema News – மறுபடியும் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்

தீவிர சிகிச்சை பிரிவு – சிவப்பு நிறம்

சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு – மஞ்சள் நிறம்

சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவு – பச்சை நிறம்

பொது மருத்துவம் – நீல நிறம்

இந்த வகையில் அரசு மருத்துவமனைகளில் டேக் கட்டப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் இணைந்து பயன்பெறுங்கள்.

Exit mobile version