தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் புதிய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வேலையில் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்த பதிவில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
10th, Any Degree, B.Sc, BE/B.Tech, M.Sc, MVSc படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் TANUVASயில் காலியாக உள்ள Office Assistant, Animal Attendant பணிக்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் ஐந்து காலியிடங்கள் உள்ளன. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு சென்னை மாவட்டத்தில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.
Also Read: IIM Trichyயில ஆறு காலியிடங்கள் அறிவிப்பு – Apply Online Here
இந்த தமிழ்நாடு அரசு வேலையை விரும்பும் விண்ணப்பதாரர்கள் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நேர்காணலுக்கு செல்லுங்கள். தேர்வாகும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.17,000 முதல் ரூ.42,000 வரை சம்பளம் வழங்கப்படும். வயது வரம்பு பற்றி அறிவிக்கப்படவில்லை.
நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
TRPVB,
2nd Floor,
Central University Laboratory Building,
TANUVAS,
Madhavaram Milk Colony,
Chennai-600051
TANUVAS Recruitment 2024 Official Notification and Application Form