JIPMER புதுச்சேரியில் வேலை வாய்ப்பு! மாசம் 67,000 வரை ஊதியம்…!

Job opportunity at JIPMER Puducherry! Salary up to 67,000 per month

Jipmer Puducherry Recruitment 2024: ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் Scientist-C (Medical) வேலைக்கு ஆட்கள் தேவை என்று தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மேலும், இப்பணிக்கு எப்படி அப்ளை செய்ய வேண்டும்? எவ்வளவு சம்பளம், வயது, கல்வி விவரங்கள் ஆகியவற்றை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். படித்து பயன்பெறவும்.

நிறுவனத்தின் பெயர்: Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research – ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

பணியின் பெயர் : Scientist-C (Medical)

சம்பளம் : மாசம் 67,000 வரை ஊதியம் வழங்கப்படும்

காலியிடங்கள் : 01

வேலை செய்யும் இடம் : Puducherry

வயது : 40 வயது

Also Read – GRI திண்டுக்கல் வேலை அறிவிப்பு வந்திருக்கு! வாக்-இன் இன்டர்வியூ மட்டுமே…!

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு / நேர்காணல்

விண்ணப்பக்கட்டணம் : இல்லை

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

கடைசி தேதி : 30 செப்டம்பர் 2024

விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பம் செய்யலாம்.

Official Notification
Apply Online

செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் ஜாயின் பண்ணிடுங்கள்.

Exit mobile version